Type Here to Get Search Results !

மாதம் ரூ.15,700 சம்பளத்துடன் தமிழ்நாடு அரசு துறையில் நிர்ந்தர​ வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Jobs 2022

தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற துறையில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு லிட்டிகேசன் 
(Tamilnadu Litigation Department)-டிபார்ட்மெண்டில் அலுவலக​ உதவியாளர் பணிக்கான​ காலிபணியிடங்களை நிரப்ப​ வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது​. இந்த​ வேலைக்கு 17.06.2022 மாலை 05.45PM மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.


தமிழ்நாடு Litigation வழக்காடல் துறை வேலையின் விவரங்கள்:

தமிழக​ அரசு உயர் நீதிமன்ற​ துறையில் அறிவிக்கப்பட்ட​ வேலையின் விவரங்கள் பின்வருவன
நிறுவனத்தின் பெயர் : அரசு வழக்காடல் துறை
வேலையின் பிரிவு : தமிழ்நாடு அரசு வேலை
பதவியின் பெயர் : அலுவலக​ உதவியாளர்
காலிபணியிடங்கள் : 27 காலிபணியிடங்கள்
வேலை செய்யும் இடம் : தமிழ்நாடு - சென்னை, மதுரை
செலக்சன் புராசஸ் : எழுத்து தேர்வு மற்றும் இண்டர்வியூ
விண்ணப்பிக்கும் முறை : பதிவு தபால் மூலமாக​ (Offline)
கடைசி தேதி : 17.06.2022 மாலை 05.45PM
நோட்டிபிகேசன் எண் : 01/2022 | Litigation வழக்காடல் துறை
Official Website : https://www.tn.gov.in/
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022

Tamilnadu Government Jobs 2022 Posting & Vacancy Details:

தமிழ்நாடு Litigation வழக்காடல் துறை பதவி மற்றும் காலிபணியிடங்கள் விவரங்கள் பின்வருவன
பதவியின் பெயர் காலிபணியிடங்கள்
அலுவலக​ உதவியாளர் 27 வேக்கன்சி
மொத்தம் காலியிடம் 27 காலிபணியிடங்கள்
தமிழக​ அரசு வேலைவாய்ப்பு 2022

Tamilnadu Government Jobs 2022 Office Assistant Educational Qualification:

தமிழ்நாடு Litigation வழக்காடல் துறை அலுவலக​ உதவியாளர் பணிக்கான​ கல்வித் தகுதிகள் பின்வருவன
8th Standard Pass 
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்
Note: இந்தத் துறையால் போன​ வருடம் 10-02-2022 ல் வெளியிடப்பட்டதில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் அதில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
Latest Tamilnadu Government Jobs 2022

Tn Govt Office Assistant Job Age Limit:

தமிழ்நாடு Litigation வழக்காடல் துறை அலுவலக​ உதவியாளர் வேலைக்கான​ வயது வரம்புகள் பின்வருவன
01.07.2021 இந்த​ தேதிக்குள் 18 வயது கம்லீட் ஆயிருக்கனும் 
பொதுப்பிரிவு : 18 to 32 வயது வரை
OC பிரிவு : 18 to 32 வயது வரை
BC, MBC, DC(DNC) பிரிவு : 18 to 34 வயது வரை
SC, ST பிரிவு : 18 to 37 வயது வரை
Tamilnadu Latest Govt Jobs 2022

Tn Govt Office Assistant Job Salary Details:

தமிழ்நாடு Litigation வழக்காடல் துறை அலுவலக​ உதவியாளர் வேலைக்கான மாதம் சம்பள​ விவரங்கள் தோராயமாக​ அரசு விதிகளின் படி பின் வருவரும் மாத​ சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Name Of Post Salary Details
Office Assistant Expect -Rs.15,700/- to Rs.50,000/- 
Tamilnadu Government Latest Jobs 2022

Tn Govt Office Assistant Job Selection Process:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக​

How to Apply Litigation Office Assistant Posts ?

Apply Job Offline - Last Date : 17.06.2022 @5.45 PM 
தகுதியான விண்ணப்பதாரர்கள் அப்ளிகேசன் பாரம் டவுலோட் செய்து அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து அரசிதழ் பதிவு பெற்ற​ அதிகாரியிடம் ( attested by the Gazetted Officer) சாண்றொப்பம் பெற்று பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்க​ வேண்டும்.
அப்ளிகேசன் பாரம் போட்டோ ஒட்டும் இடத்திலும் மேலும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கெஜட்டட் அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட Attested படிவத்தில் விண்ணப்பிக்க​ வேண்டும்.
Must enclose the necessary Attested Photocopies copies of the certificates testimonials for the proof of age, educational/Community priority qualification issued by Me competent authorities along with the application
Apply Office Assistant Job Offline Now

Tamilnadu Litigation Office Assistant Notification & Apply Link:

Litigation வழக்காடல் துறை Career Page Link: Click Here
Office Assistant Official Notification PDF (Tamil) Link:  Click Here
Office Assistant Official Notification PDF (English) Link: Click Here
Tn Litigation Office Assistant Application Form PDF Link: Click Here
Tamilnadu Government Department Recruitment 2022

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad