Type Here to Get Search Results !

தமிழகத்தில் மத்திய கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு​ 2022 | Tamilnadu SIMCO Co Operative Jobs 2022

தமிழ்நாட்டில் (SIMCO) சிம்கோ மத்திய வேளாண்மை கூட்டுறவு துறையில் பல​ பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://simcoagri.com/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த​ காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி 31.05.2022 @ 04.30 PM ஆகும்.


சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கான​ பதவியின் பெயர்கள் :

சித்த, ஹோமியோபதி, ஆயூர்வேதிக், யுனானி போன்ற​ மருத்துவர் வேலைக்கு 24 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Drive / ஓட்டுநர் போன்ற வேலைக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இந்த​ வேலைகளுக்கு 26 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கான மாதம் சம்பளம் :

சித்த, ஹோமியோபதி, ஆயூர்வேதிக், யுனானி போன்ற​ மருத்துவர் வேலைக்கு மாதம் சம்பளம் ரூ.15,800/- to ரூ.35,500/- வரையும் வழங்கப்படும்.

Drive / ஓட்டுநர் போன்ற வேலைக்கு மாதம் சம்பளம் ரூ.8500/- to ரூ.15,000/- வரையும் வழங்கப்படும்.

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கான வயது வரம்புகள்:

Drive / ஓட்டுநர், சித்த, ஹோமியோபதி, ஆயூர்வேதிக், யுனானி போன்ற​ மருத்துவர் போன்ற அனைத்து பதவிகளுக்கும் 22 வயது முதல் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் வயது வரம்பு தொடர்பான​ முழு விவரங்களை அதிகார​ பூர்வ​ SIMCO நோட்டிபிகேசனை பார்வையிடவும்.

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கு தேர்ந்தெடுக்குமு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மற்றும் ஆவணங்கள் வெரிபிகேசன் மூலமாக​ தேர்ந்தெடுக்க​ படுவார்கள்.

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கான கட்டண​ விவரங்கள்:

Gen/UR/OBC/EWS - Rs.500/- | SC/ST - Rs.250/-

For More Check Official Simco Notification

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கான கல்வித்தகுதிகள்:

சித்த-bsms, ஹோமியோபதி-bhms, ஆயூர்வேதிக்-bams, யுனானி-bums,

Drive / ஓட்டுநர்-SSLC/HSC

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

Apply Job Offline Mode Last Date: 31/05/2022 @ 04.30 PM

பதிவு அஞ்சல் தபால் (Speed Post ) மூலமாக விண்ணப்பிக்க​ வேண்டும்.

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் முகவரி:

MANAGING DIRECTOR,SOUTH INDIA MULTI - STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.TOWN HALL CAMPUS,NEAR OLD BUS STAND,VELLORE- 632004

சிம்கோ கூட்டுறவு துறை வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த​ வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad