TTDC ஆனது 03 தலைமை மேலாளர் (நிதி), மூத்த மேலாளர் (நிதி), மேலாளர் (நிதி) பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tamilnadutourism.tn.gov.in/ மூலம் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி 30.10.2023 ஆகும்.
TTDC Recruitment 2023: [Quick Summary]
Organization No: |
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
நோட்டிபிகேசன் எண்: |
2728/A4/2023 Dated:06.10.2023 |
ஜாப் கேட்டகிரி : |
தமிழ்நாடு அரசு வேலை |
எம்பிலாய்மென்ட் டைப்: |
Regular Basis |
காலி பணியிடங்கலின் எண்ணிக்கை: |
03 தலைமை மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் பதவிகள் |
Job Location: |
சென்னை |
Starting Date: |
07/10/2023 |
Last Date: |
30/10/2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://www.tamilnadutourism.tn.gov.in/a |
2023 Manager Posts
Official Notification Link:
TTDC Recruitment 2023