Type Here to Get Search Results !

திருவாரூர் மாவட்டத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!

TNRD திருவாரூர் மாவட்டத்தில் 02 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Thiruvarur.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த விண்ணப்பங்களுக்கான ஆப்லைன் வசதி 18.11.2023 முதல் 11.12.2023 @ 05.45 PM வரை விண்ணப்பிக்கலாம்.thiruvarur.nic.in recruitment 2023 notification || thiruvarur nic in recruitment 2023 apply online || 


TNRD Tiruvarur Recruitment 2023:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: Rural Development and Panchayat Raj Department- Thiruvarur District
எம்பிலாய்மென்ட் டைப்: Regular Basis
ஜாப்கேட்டகிரி Tamilnadu Govt Job
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 02 Vacancy
Job Location: Thiruvarur
Starting Date: 18.11.2023
Last Date: 11.12.2023 @ 05.45 PM
How to Apply: Offline
Official Website: https://Thiruvarur.nic.in/
TNRD

Vacancy Details:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 01 Vacancy
2.கார் ஓட்டுநர்: 01 Vacancy
TNRD

Age Limit:

Post Name Age
1.அலுவலக உதவியாளர்: 18 to 37 Years
2.கார் ஓட்டுநர்: 18 to 37 Years
TNRD

Salary Details:

Post Name Age
1.அலுவலக உதவியாளர்: Rs.19,500/- Rs.62,000/-
2.கார் ஓட்டுநர்: Rs.15,700/- Rs.50,000/-
TNRD

Educational Qualification:

1.அலுவலக உதவியாளர்
1.8th Pass.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
Tamilnadu Govt Job
2.கார் ஓட்டுநர்:
1.8th Pass
2வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TNRD

Selection Process:

1.Interview.
2.Short Listing.
TNRD

How to Apply:

*ஈப்புஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,https://thiruvarur.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
*காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டத விண்ணப்பங்கள் பரிசீளிக்கப்படமாட்டாது.மேலும் தகுதியற்ற விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை ஊராட்சி ஒன்றிய குழுவிற்கு உண்டு.
TNRD

Important Dates:

Apply Starting Date:18.11.2023
Apply Last Date:11.12.2023 @ 05.45 PM
TNRD

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link:Click Here
Official Website Career Page Link:Click Here
TNRD

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad