தருமபுரி DHS 04 District Quality Consultant, Dental Surgeon & Dental Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Dharmapuri.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 24.11.2023.
Dharmapuri DHS Recruitment 2023:[Quick Summary]
Organization Name: |
Dharmapuri District Health Society |
Employment Type: |
Contract Basis |
Job Category: |
Tamilnadu Govt Jobs |
Total No Of Vacancy: |
04 Vacancy |
Job Location:w |
Dharmapuri |
Starting Date: |
06/11/2023 |
Last Date: |
24/11/2023 05.00 P.M |
How to Apply: |
Online |
Official Website: |
https://dharmapuri.nic.in/ |
DHS
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.மாவட்ட தர ஆலோசகர்: |
01 Vacancy |
2.பல் அறுவை சிகிச்சை நிபுணர்: |
02 Vacancy |
3.பல் உதவியாளர்: |
01 Vacancy |
DHS
Age Limit:
Post Name |
Age |
1.மாவட்ட தர ஆலோசகர்: |
45 Years |
2.பல் அறுவை சிகிச்சை நிபுணர்: |
35 Years |
3.பல் உதவியாளர்: |
35 Years |
DHS
Salary Details:
Post Name |
Salary |
1.மாவட்ட தர ஆலோசகர்: |
Rs.40,000/- |
2.பல் அறுவை சிகிச்சை நிபுணர்: |
Rs.34,000/- |
3.பல் உதவியாளர்: |
Rs.10,395/- |
DHS
Educational Qualification:
1.BDS |
2.12 Pass |
3.பல் மருத்துவம்/ ஆயுஷ்/ நர்சிங்/ சமூக அறிவியல் பட்டதாரிகள், மருத்துவமனை நிர்வாகம் / பொது சுகாதாரம் / சுகாதார மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். |
DHS
Selection Process:
1.Short Listing. |
2.Interview. |
DHS
How to Apply:
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி. நிர்வாக செயலாளர் / சுகாதார சேவைகள் துணை இயக்குனர், மாவட்ட சுகாதார சங்கம், 0/o சுகாதார சேவைகள் துணை இயக்குநர், தருமபுரி -636705 |
DHS
Important Dates:
Apply Starting Date: |
06/11/2023 |
Apply Last Date: |
24/11/2023 |
DHS
Official Notification & Application Form Link:
Dharmapuri DHS Recruitment 2023