Type Here to Get Search Results !

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2024 - இப்பொழுதே விண்ணப்பிக்கலாம் வாங்க!!

சுற்றுலா என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று | அப்படிப்பட்ட சுற்றுலாத்துறையில் உங்களுக்கான வேலைவாய்ப்பு |07 காலிப்பணியிடங்கள் |இப்பொழுதே விண்ணப்பிக்கலாம் வாங்க | விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2024

ITDC Recruitment 2024:[Quick Summary]

Organization Name: இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் லிமிடெட்
Job Category: மத்திய அரசு வேலை
Employment Type: வழக்கமான அடிப்படை
Total No of Vacancy: 09 காலிப்பணியிடங்கள்
Job Location: இந்தியா முழுவதும்
Starting Date: 19.12.2023
Last Date: 11.01.2024
How to Apply: ஆன்லைன்
Official Website: https://itdc.co.in/
ITDC Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
1.விற்பனை உதவியாளர்: 07 Vacancy
2.ஜூனியர் உதவியாளர் (கணக்குகள்): 02 Vacancy
ITDC Recruitment

Age Limit:

30 years.
ITDC Recruitment

Salary Details:

Post Name Salary
1.விற்பனை உதவியாளர்: Rs.19,970/- to Rs. 71,610/-
2.ஜூனியர் உதவியாளர் (கணக்குகள்): Rs.19,970/- to Rs.71,610/-
ITDC Recruitment

Educational Qualification:

1.விற்பனை உதவியாளர்:

விண்ணப்பதாரர் 2020 அல்லது 2021 அல்லது 2022 ஆம் ஆண்டுகளில் SSC இன் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வின் (CGL) TIER-1 ஐ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
விற்பனை/மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
ITDC Recruitment

2.ஜூனியர் உதவியாளர் (கணக்குகள்):

விண்ணப்பதாரர் 2020 அல்லது 2021 அல்லது 2022 ஆம் ஆண்டுகளில் SSC இன் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வின் (CGL) TIER-1 ஐ முடித்திருக்க வேண்டும்.
 அனுபவம்:
விண்ணப்பதாரர் நிதி மற்றும் கணக்குகளில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ITDC Recruitment

Selection Process:

1. தகுதி பட்டியல்
2. சான்றிதழ் சரிபார்ப்பு
ITDC Recruitment

Application Fee:

SC/ST/PwBD பிரிவினர்: ரூ. 500/-
மற்ற பிரிவினர்: கட்டணம் இல்லை.
ITDC Recruitment

How to Apply:

விண்ணப்பதாரர்கள் ITDC இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://itdc.co.in/careers வேறு வழிகள் / விண்ணப்ப முறை ஏற்றுக்கொள்ளப்படாது
ITDC Recruitment

Important Dates:

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 19.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.01.2024
ITDC Recruitment

Official Notification & Application Link:

Official Notification Link: Click Here
Official Website Career Page & Online Application Form Link: Click Here
ITDC Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad