Type Here to Get Search Results !

TNRD விருதுநகரில் மீண்டும் உங்களுக்கான வேலைவாய்ப்பு 2024 - Apply Now!!

 TNRD விருதுநகரில் 02 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Virudhunagar.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 04.01.2024 ஆகும்.

TNRD Virudhunagar Recruitment 2024:[Quick Summary]

Organization Name: Rural Development and Panchayat Raj Department-Virudhunagar, District
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Total No of Vacancy: 02 Vacancy
Job Location: Vuirudhunagar
Starting Date: 15.12.2023
Last Date: 04.01.2024
How to Apply: Offline
Official Website: https://Virudhunagar.nic.in/
TNRD Recruitment 2024

Vacancy Details:

Post Name Vacancy
1.Office Assistant: 01 Vacancy
2.Jeep Driver: 01 Vacancy
TNRD Recruitment 2024

Age Limit:

பொதுப்பிரிவினர்:18 to 32 Years
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:18 to 34 Years
ஆதி திராவிடர் /பழங்குடியினர்:18 to 37 Years
TNRD Recruitment 2024

Salary Details:

Post Name Salary
1.Office Assistant: Rs.15,700/- to Rs.50,000/-
2.Jeep Driver: Rs.19,500/- to Rs.62,000/-
TNRD Recruitment 2024

Educational Qualification:

1.Office Assistant:

1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
TNRD Recruitment 2024

2.Jeep Driver:

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3.வாகனம் ஓட்டுவதில் 05 வருடம் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TNRD Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2. Interview.
TNRD Recruitment 2024

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.02.2023 முதல் 04.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் "ஆணையாளர்,ஊராட்சி ஒன்றியம்,விருதுநகர்" என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Center)virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
TNRD  Recruitment 2024

Important Dates:

Apply Starting Date: 15.12.2023
Apply Last Date: 04.01.2024
TNRD Recruitment 2024


Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Link: Click Here
TNRD Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad