tnrd erode govt jobs 2023 || erode employment office job vacancies || erode.nic.in recruitment 2023 ||TNRD 21 Union Office-இல் வேலைவாய்ப்பு || 40 Office Assistant, Jeep Driver, Record Clerk and Night Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://erode.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 19.12.2023.
TNRD Erode Recruitment 2023:[Quick Summary]
Organization Name: | Rural Development and Panchayat Raj Department- Erode District |
Job Category: | Taminadu Govt Job |
Employment Type: | Regular Basis |
Total No Of Vacancy: | 40 Vacancies |
Job Location: | Erode |
Starting Date: | 05/12/2023 |
Last Date: | 19/12/2023 |
How to Apply: | Offline |
Official Website: | https://erode.nic.in/ |
TNRD Erode Recruitment 2023
Vacancy Details:
T.N. Palayam Panchayat Union:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 03 Vacancy |
2. இரவு காவலர்: | 01 Vacancy |
TNRD
Thalavadi Panchayat Union Office:
Post name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 01 Vacancy |
TNRD
Sathyamangalam Panchayat Union:
Post name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 02 Vacancy |
TNRD
Perundurai Panchayat Union:
Post name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 01 Vacancy |
TNRD
Nambiyur Panchayat Union:
Post name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 03 Vacancy |
TNRD
Modakkurichi Panchayat Union:
Post name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 01 Vacancy |
2. இரவு காவலர்: | 01 Vacancy |
TNRD
Kodumudi Panchayat Union:
Post name | Vacancy |
---|
1.பதிவு எழுத்தர்: | 01 Vacancy |
2. அலுவலக உதவியாளர்: | 02 Vacancy |
3. இரவு காவலர்: | 01 Vacancy |
TNRD
Gobichettipalayam Panchayat Union:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 04 Vacancy |
2. இரவு காவலர்: | 01 Vacancy |
TNRD
Erode Panchayat Union Office:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 04 Vacancy |
2. இரவு காவலர்: | 01 Vacancy |
TNRD
Chennimalai Panchayat Union:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 03 Vacancy |
2. இரவு காவலர்: | 01 Vacancy |
TNRD Recruitment
Bhavanisagar Panchayat Union:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 03 Vacancy |
TNRD
Anthiyur Panchayat Union:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 04 Vacancy |
2.கார் ஓட்டுநர்: | 01 Vacancy |
TNRD
Ammapettai Panchayat Union:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | 01 Vacancy |
TNRD Recruitment
Age Limit:
Category | Age |
---|
1.பொதுப்பிரிவு: | 18 to 32 Years |
2. பிற்படுத்தப்பட்டோர்: | 18 to 34 Years |
3.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: | 18 to 34 Years |
4.ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர்: | 18 to 37 Years |
5.ஆதரவற்ற விதவை: | 18 to 37 Years |
6.மாற்றுத்திறனாளி: | 18 to ஒவ்வொரு பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச வயது வரம்பில் கூடுதலாக 10 ஆண்டுகள் |
7.முன்னாள் ராணுவத்தினர் | 18 to GT 50 Years & BC/MBC/SC/ST- 55 Years |
TNRD Recruitment
Salary Details:
Post Name | Vacancy |
---|
1. அலுவலக உதவியாளர்: | Rs.15,700-50,000/- |
2.கார் ஓட்டுநர்: | Rs.19,500-62,000/- |
3.. இரவு காவலர்: | Rs.15,700-50,000/- |
4.பதிவு எழுத்தர்: | Rs.15,900-50400/- |
TNRD
Educational Qualification:
1.Office Assistant:
TNRD
2.Jeep Driver:
1.8th + Valid Driving License with 5 Years Experience |
TNRD
3.Night Watchmen:
1.Candidate Able to Reade and Write in Tamil |
TNRD Recruitment
4.Record Clerk:
TNRD
Selection Process:
1.Interview. |
2.Short Listing. |
TNRD
How to Apply:
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://erode.nic.in என்ற இணையதள முகவரியில் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுதல்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். |
2.தேவையான இனச்சுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பம் மட்டும் ஏற்கப்படும். |
3.தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
4.சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10 X 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
5.அரசு விதிகளின்படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும். |
TNRD Erode Recruitment 2023
Important Dates:
Apply Starting Date: | 05/12/2023 |
Apply Last Date: | 19/12/2023 |
TNRD Recruitment
Official Notification & Application Form Link: