Type Here to Get Search Results !

தேர்வில்லாமல் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

Viluppuram District Child Protection Unit Recruitment 2024 |02 காலியிடங்கள்|கல்வித்தகுதி டிகிரி படித்திருந்தால் போதும்|தேர்வு இல்லை|ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்|கட்டணம் இல்லை |நேரடி பனி நியமனம் |இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2024

DCPU Recruitment 2024:[Quick Summary]

Organization Name:District Child Protection Unit
Job Category:Tamilnadu Govt Job
Employment Type:Contract Basis
Total No of Vacancy:02 Vacancy
Job Location:Viluppuram
Starting Date:17.02.2024
Last Date:02.03.2024
How to Apply:Offline
Official Website:https://viluppuram.nic.in/
DCPU Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1.Chairperson Post:01 Vacancy
2.Member Post:01 Vacancy

DCPURecruitment 2024


Age Limit:

விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
DCPU Recruitment 2024

Educational Qualification:

விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகஇருத்தல் வேண்டும்.
DCPU Recruitment 2024

Selection Process:

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.
DCPU Recruitment 2024

How to Apply:



Important Dates:

Apply Starting Date:17.02.2024
Apply Last Date:02.03.2024
DCPU Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification& Application Link:Click Here
DCPU Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad