Type Here to Get Search Results !

TN Water Resource Department Recruitment 2024

TN Water Resource Department Recruitment 2024|TNWRD துறையில்  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது|Tn Govt Job|01 காலியிடம் | 8ஆம் வகுப்பு தேர்ச்சிபோதும் |ரூ .19500-71900/-சம்பளம்|இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழேக்காணலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 23/02/2024


TNWRD Recruitment 2024:[Quick Summary]

Organization Name: Water Resource Department 
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Regular Basis
Total No of Vacancy: 01 Vacancy
Job Location: Nilgiris
Starting Date: 09/02/2024
Last Date: 23/02/2024
How to Apply: Offline
Official Website: https://nilgiris.nic.in/
TNW RD Recruitment 2024


Vacancy Details:

Post NameVacancy
1.Driver:01 Vacancy
TNWRD Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.Driver:19500-71900/-
TNWRD Recruitment 2024

Age Limit:

Post NameAge
1.Driver:01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
TNWRD Recruitment 2024

Educational Qualification:

Driver:

1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

3.இலகுரக வாகனம் ஓடுவதில் 03 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TNWRD Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
TNWRD Recruitment 2024

How to Apply:

விண்ணப்பதாரர்கள் தங்களது வயது சான்று,கல்வி சான்று,சாதிச்சான்று,குடும்ப அட்டை நகல்,ஓட்டுநர் உரிமம்,மூன்றாண்டு முன் அனுபவச்சான்று,ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப்பொறியாளர்,நீவது.,பவானி வடிநில வட்டம்,ஈரோடு -11என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் 23.02.2024 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
TNWRD Recruitment 2024

Important Dates:

Apply Starting Date:09/02/2024
Apply Last Date:23/02/2024
TNWRD Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Link:Click Here
TNWRD Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad