Type Here to Get Search Results !

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024

Vikram Sarabhai Space Centre – Indian Space Research Organisation|ISRO -VSSC Recruitment 2024|விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ. 56,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 22.04.2024 முதல் 06.05.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.vssc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடங்களின் விவரம்,வயது வரம்பு போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

ISRO-VSSC Recruitment 2024:[Quick Summary]

Organization Nameவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
Job Categoryசென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் 
Employment Typeகான்ட்ராக்ட் பேஸிஸ்
Duration03 வருடங்கள் 
Total No of Vacancies 03 காலிப்பணியிடங்கள்  
  
Job Locationதிருவனந்தபுரம்
Starting Date22.04.2024
Last Date06.05.2024
How to Applyஆன்லைன்
Official Websitehttps://www.vssc.gov.in/
ISRO-VSSC Recruitment 2024

Vacancy Details

Post NameVacancy
1. Research Scientist02 Vacancy
2. Project Associate-I01 Vacancy
ISRO-VSSC Recruitment 2024

Age Limit

Post NameAge
1. Research Scientist18 to 28 years
2. Project Associate-I18 to 35 years
ISRO-VSSC Recruitment 2024

Educational Qualification

1. Research Scientist
M.Sc. degree in Meteorology / Atmospheric Science with an aggregate minimum of 65% marks (average of all semesters) or CGPA/CPI grading of a minimum of 6.84 on a 10 scale or equivalent.
2. Project Associate-I
M.Sc degree in Physics / Atmospheric Science / Meteorology with an aggregate minimum of 65% marks (average of all semesters) or CGPA / CPI grading of a minimum of 6.84 on a 10 scale or equivalent.
ISRO-VSSC Recruitment 2024

Selection Process

1. Written Test
2. Interview
ISRO-VSSC Recruitment 2024

How to Apply

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.vssc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 22.04.2024 இல் தொடங்கி 06.05.2024 இல் முடிவடையும்.
ISRO-VSSC Recruitment 2024

Important Dates

Apply Starting Date22.04.2024
Apply Last Date06.05.2024
ISRO-VSSC Recruitment 2024

Official Notification & Application Link

Official Website Career Page LinkClick Here
Official Notification & Online Application Form LinkClick Here
ISRO-VSSC Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad