Type Here to Get Search Results !

தமிழ்நாடு விமானப்படையில் ஏர்மேன் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Indian Air Force Airman Posts Rally Recruitment 2022

இந்திய விமானப்படை ஏர்மேன் ஆட்சேர்ப்பு 2022 | இந்திய விமானப்படை ஏர்மேன் தேர்வு தமிழ்நாடு 2022 | இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு 2022 | இந்திய விமானப்படை ஏர்மேன் 2022 ஆன்லைன் விண்ணப்பம் @ https://airmenselection.cdac.in/– இந்திய விமானப்படை ஏர்மேன் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://airmenselection.cdac.in/ இல் கிடைக்கும்.

Indian Air Force Airman Recruitment 2022 Quick Job Summary:

நிறுவன பெயர்: இந்திய விமானப்படை
ஜாப் கேட்டகிரி: மத்திய அரசு துறை வேலை​
எம்ப்லாய்மெண்ட் டைப்: Regular Basis
பதவியின் பெயர்: ஏர்மேன் வேலை (Airman Posts)
காலிபணியிடங்கள்: Various
ஜாப் லொக்கேசன்: இந்தியாவில் எங்கு வேண்டுமானலும்
கல்வித் தகுதி: 10th+12th Equivalent exam
வயது வரம்பு: 17 Years to 21 Years
மாதம் சம்பளம்: Rs.14,600/- to Rs.26,900/-
செலக்சன் புராசஸ்: Physical Fitness, Written Test, Medical Examination 
How to Apply: Online Mode
Last Date: Not Mentioned (Online Apply Link Active Now)
Official Website: "https://airmenselection.cdac.in"
தமிழ்நாடு விமானப்படையில் ஏர்மேன் வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு விமானப்படையில் அறிவிக்கப்பட்ட​ ஏர்மேன் வேலைக்கான​ நோட்டிபிகேசன் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Indian Air Force Airman Posts Official Notification & Apply Link:

Indian Air Force Official Website Career Page Link: Click Here
Airman Posts Official Notification PDF Link: Click Here
Airman Posts Apply Online Link: Click Here
தமிழ்நாடு விமானப்படையில் ஏர்மேன் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Indian Air Force Airman Posts Rally Recruitment 2022

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad