இந்த வேலைக்களுக்கான கல்வி தகுதிகள், வயது வரம்புகள், விண்ணப்பிக்கும் விவவரங்கள் அனைத்தும் கீழ் காணலாம். தகுதியானவர்கள் இந்த மிகப் பெரிய வாய்ப்பை மிஸ்பன்னாதீங்க!
Tamilnadu Post Office Recruitment 2022 Quick Job Summery:
| அரசு நிர்வாகத்தின் பெயர்: | இந்திய அஞ்சல் தபால் துறை |
| ஜாப் கேட்டகிரி: | மத்திய அரசு துறை வேலை |
| எம்ப்லாய்மெண்ட் டைப்: | Post Office Work Regular basis |
| பதவியின் பெயர்கள்: | Branch, Assistant Post Master, Dak Sevak |
| Total India Vacancy: | 38926 Vacancies |
| Total Tamilnadu Vacancy: | 4310 Vacancies |
| ஜாப் லொக்கேசன்: | Tamilnadu and All Over India |
| செலக்சன் புராசஸ்: | 10th மார்க் மூலம் |
| Apply Mode: | Online (Refer Official Post Office Website) |
| Post Office Official Website: | "indiapostgdsonline.gov.in" |
Tamilnadu Post Office Jobs Posting Name & Vacancy Details:
| Post Office Recruitment Posting Name Tamil & English |
|---|
| கிளை போஸ்ட் மாஸ்டர் - Branch Post Master (BPM) |
| உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் - Assistant Branch Post Master (ABPM) |
| தபால் ஊழியர் - Dak Sevak |
| Tamilnadu Post Office Recruitment Vacancy Details |
|---|
| India - All State Wise Vacancy : 38926 |
| Tamilnadu - All Districts Wise Vacancy : 4310 |
| Total No Of Vacancy in All Over India : 38926 |
Tamilnadu Post Office Circle Recruitment Education Qualification:
| தமிழக அஞ்சல்துறை வேலைக்கான கல்வித் தகுதிகள் |
|---|
| மினிமம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். |
| 12th, Any Degree படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். |
Tamilnadu Post Office Circle Recruitment Salary Details:
| பதவியின் பெயர் | மாதம் சம்பளம் |
|---|---|
| கிளை போஸ்ட் மாஸ்டர் | ரூ.12,000/- ஆரம்ப சம்பளம் |
| உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் | ரூ.10,000/- ஆரம்ப சம்பளம் |
| தபால் ஊழியர் | ரூ.10,000/- ஆரம்ப சம்பளம் |
Tamilnadu Post Office Circle Recruitment Age Limit:
✅All Posts Age Limit : 18 வயது முதல் 40 வயது வரை
✅(Age Relaxation As Per Central Government Norms (SC, ST – 5 Years, OBC – 3 Years)
Tamilnadu Post Office Job Selection Process:
✅10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் செலக்சன்
✅நீங்க விண்ணப்பித்த இடங்களில் மட்டும் யாருடைய 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் செலக்சன் செய்யப்படுவார்கள்
✅தமிழகத்தில் ஏதாவது ஒரு டிவிசன் மட்டும் தான் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்
How to Apply Post Office Job 2022?
☑️Apply Job Online
☑️Last Date: 05-06-2022 (இன்னும் சில நாள் தான் டைம் இருக்கு)
☑️ஆண்லைனில் விண்ணப்பிக்கும் போது மிஸ்டேக் இல்லாமல் விண்ணப்பிக்கவும்
☑️இந்த மிகப் பெரிய வாய்ப்பை மிஸ்பன்னாதீங்க!
☑️தமிழக அஞ்சல்துறை வேலைக்கான நோட்டிபிகேசன் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் தபால் துறையின் அதிகார பூர்வ லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Post Office Job Official Notification & Apply Link:
| Post Office Official Career Page Link: | Click Here |
| Post Office Job Official Notification PDF Link: | Click Here |
| Post office Tamilnadu Vacancy List: | Click Here |
| Apply Post Office Online Link: | Click Here |
