Type Here to Get Search Results !

மாவட்ட சமூக நலஅலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 - Apply Now!!

 நாகப்பட்டினம் OSC 01 செக்யூரிட்டி / டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Nagapattinam.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 27.12.2023 ஆகும்.

Nagapattinam OSC Recruitment:[Quick Summary]

ஆர்கனிசேஷன் பெயர்: மாவட்ட சமூக நலஅலுவலகம்,ஒருங்கிணைந்த சேவை மையம்  நாகப்பட்டினம்
ஜாப் கேட்டகிரி: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்: டெம்ப்ரவரி பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01 காலிப்பணியிடம்
ஜாப் லோகேஷன்: நாகப்பட்டினம்
தொடக்க தேதி: 09.12.2023
கடைசி தேதி: 27.12.2023
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://Nagapattinam.nic.in/
Nagapattinam OSC Recruitment

Vacancy Details:


Post Name Vacany
1.செக்யூரிட்டி /டிரைவர்: 01 Vacancy
Nagapattinam OSC Recruitment

Salary Details:

Post Name Salary
1.செக்யூரிட்டி /டிரைவர்: Rs.10,000/-
Nagapattinam OSC Recruitment

Educational Qualification:

 செக்யூரிட்டி /டிரைவர்: 

ஈப்பு ஓட்டிய அனுபவம் வேண்டும்.
Nagapattinam OSC Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview
Nagapattinam OSC Recruitment

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவஞ்சல் மூலம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திட்ட செயலாக்க பிரிவு -2, தரைத்தளம், கோட்ட அலுவலக வளாகம், புதிய கடற்கரை சாலை, காடம்பாடி, நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.12.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ் இ. ஆ. ப அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Nagapattinam OSC Recruitment

Important Dates:

Apply Starting Date: 09.12.2023
Apply Last Date: 27.12.2023
Nagapattinam OSC Recruitment

Official Notification & Application Link:

Official Notification Link: Click Here
Official Website Career Page Link: Click Here
Official Application Form Link: Click Here
Nagapattinam OSC Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad