அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவிலில் 04 நூலகர்,அலுவலக உதவியாளர்,ஓட்டுனர், உதவி மின் பணியாளர் போன்ற பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 27.01.2024-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும் விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ளலாம்.
Kapaleeshwarar Temple Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai |
Job Category: | Tamil Nadu Govt Job |
Employment Type: | Regular Basis |
Total No Of Vacancy: | 04 Vacancy |
Job Location: | Chennai |
Starting Date: | 28.12.2023 |
Last Date: | 27.01.2024 @ 05.45 PM |
How to Apply: | Offline |
Official Website: | https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ |
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1. Librarian: | 01 Vacancy |
2.Office Assistant: | 01 Vacancy |
3.Driver: | 01 Vacancy |
4.Assistant Wireman: | 01 Vacancy |
Age Limit:
18 to 45 Years For All Post. |
Salary Details:
Post Name | Salary |
---|---|
1. Librarian: | Rs.18500 – 58600/- |
2.Office Assistant: | Rs.15900 – 50400/- |
3.Driver: | Rs.18500 – 58600/- |
4.Assistant Wireman: | Rs.16600 – 52400/- |
Educational Qualification:
1.நூலகர் 1.10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு கல்வி தகுதி மற்றும் பட்டையம் பெற்றிருத்தல் வேண்டும். |
2.அலுவலக உதவியாளர் 1.8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
3.ஓட்டுனர் 1.8 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 3.ஒரு வருட ஓட்டுநர் அனுபவம். |
4.உதவி மின் பணியாளர் 1.அரசு/அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட எலக்ட்ரிக்கல்/வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (I.T.I) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2.எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டில் இருந்து "எச்" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
Selection Process:
1.Interview. |
2.Short Listing. |
How to Apply:
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.விண்ணப்ப படிவம் திருக்கோவில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in http://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் திருக்கோவில் பெயர்: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-4 |
Important Dates:
Apply Starting Date: | 28.1.2023 |
Apply Last Date: | 27.01.2024 @ 05.45 PM |
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link: | Click Here |
Official Website Career Page Link: | Click Here |