Type Here to Get Search Results !

கல்வித்தகுதி தேவையில்லை உங்களுக்காக தமிழக அரசில் வேலைவாய்ப்பு!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.மாதம் (ரூ.15,7000- 50,000) சம்பளத்தில் 1 இரவுக்காவலர் காலிப்பணியிடத்தை  நிரப்ப தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNRD Recruitment 2024:[Quick Summary]

Organization Name: ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி துறை
Job Category: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type: ரெகுலர் பேஸிஸ்
Total No of Vacancy: 01காலியிடம்
Job Location: இராமநாதபுரம்
Starting Date: 15.12.2023
Last Date: 19.01.2024
How to Apply: ஆஃப்லைன்
Official Website: https://ramanathapuram.nic.in/
TNRD Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
1.Night Watchman: 01 Vacancy
TNRD Recruitment

Age Limit:

பொதுப்பிரிவினர் : 18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்: 18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்: 18 to 37 years
TNRD Recruitment

Salary Details:

Post Name Salary
Night Watchman : Rs.15,7000/- to Rs.50,000/-
TNRD Recruitment

Educational Qualification:

எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNRD Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview
TNRD Recruitment

 நிபந்தனைகள்: 

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
3.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
5.இந்த அறிவிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுவலருக்கு உண்டு.
TNRD Recruitment

How to Apply:

அலுவலக வேலை நாட்களில்15.12.2023  முதல்19.01.2024  வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)
ஊராட்சி ஒன்றியம்,
 திருவாடானை, 
இராமநாதபுரம் மாவட்டம்-623407.
TNRD Recruitment

Important Dates:

Apply Starting Date: 15.12.2023
Apply Last Date: 19.01.2024
TNRD Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link: Click Here
Official Notification Link: Click Here
Official Application Form Link: Click Here
TNRD Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad