Type Here to Get Search Results !

இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நூலக பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2024

இந்திய மேலாண்மை நிறுவனத்தில் 03 நூலகப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.iimtrichy.ac.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 18.01.2024

IIM Trichy Recruitment 2024:[Quick Summary]

Organization Name: Indian Institute of Management Tiruchirappalli
Notification No: IIMT/LIB/TRA/2023/03 dated 27.12.2023
Job Category: Central Govt Jobs
Employment Type: Contract Basis
Duration: 01 Year
Total No of Vacancy: 03 Vacancy
Job Location: Tiruchirappalli
Starting Date: 27.12.2023
Last Date: 18.01.2024
How to Apply: Offline
Official Website: https://www.iimtrichy.ac.in/
IIM Trichy Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
நூலகப் பயிற்சியாளர்: 03 Vacancy
IIM Trichy Recruitment

Age Limit:

Post Name Age
நூலகப் பயிற்சியாளர்: Up to 28 years
IIM Trichy Recruitment

Salary Details:

Post Name Salary
நூலகப் பயிற்சியாளர்: Rs.20,000/- per month.
IIM Trichy Recruitment

Educational Qualification:

நூலகப் பயிற்சியாளர்:

1.நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள்   விண்ணப்பிக்கலாம்.
2.கணினி அறிவு அவசியம்.
3.முந்தைய நூலக வேலை அனுபவம் விரும்பத்தக்கது.
IIM Trichy Recruitment

Selection Process:

1.எழுத்து தேர்வு
2. நேர்காணல்
IIM Trichy Recruitment

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சான்றிதழ்கள், அனைத்து செமஸ்டர்களின் மதிப்பெண் பட்டியல்கள், பட்டம் / தற்காலிக சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் "தலைமை நிர்வாக அதிகாரி I/c., Indian Institute of Management திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மெயின் ரோடு, சின்ன சோரியூர் கிராமம், திருச்சிராப்பள்ளி," என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாடு – 620024” ஸ்பீட் போஸ்ட் மூலம்
IIM Trichy Recruitment

Important Dates:

Apply Starting Date: 26.12.2023
Apply Last Date: 18.01.2024
IIM Trichy Recruitment

Official  Notification & Application Link:

Official Notification Link: Click Here
Official Website Career Page Link: Click Here
Official Application Form Link: Click Here
IIM Trichy Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad