Type Here to Get Search Results !

வேலூர் DCPU துறையில் வேலை 2023 || Apply Now!!

வேலூர் DCPU துப்புரவு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Vellore.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 15.12.2023.vellore dcpu recruitment 2023 || vellore district jobs || jobs in vellore with contact details || vellore job vacancy today ||


Vellore DCPU Recruitment 2023:[Quick Summary]

Organization Name:District Child protection Unit, Vellore
Job Category:Tamilnadu Govt Jobs
Employment Type:Contract Basis
Total No Of Vacancy:01 Vacancy
Job Location:Vellore
Starting date:04/12/2023
Last Date:15/12/2023
How to Apply;Offline
Official Website:https://Vellore.nic.in/ 
DCPU

Vacancy Details:

Post NameVacancy
1.Cleaner:01 Vacancy
DCPU Recruitment

Age Limit:

Post NameAge
1.Cleaner:Not Exceeding 40 Years
DCPU

Salary Details:

Post NameSalary
1.Cleaner:On daily wage basis
DCPU Recruitment

Educational Qualification:

1.Cleaner:

1.5th Pass.
2.Must be able to read and write in Tamil.
DCPU Recruitment

Selection Process:

1.Interview.
2.Short Listing.
DCPU

How to Apply:

விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளி நகளுடன் வரும் 15/12/2023 மாலை 05.45 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.15/12/2023 மாலை  05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்,மற்றும் உரியசான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூர்-632001.
DCPU Recruitment

Important Dates:

Apply Starting Date:04/12/2023
Apply Last Date:15/12/2023
DCPU Recruitment

Official Notification & Application Form Link:

Official Notification Link:Click Here
Official Online Application Form Link:Click Here
Official Website Career Page Link:Click Here
DCPU Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad