கிருஷ்ணகிரி DHS துறையில் 02 பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Krishnagiri.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 22.12.2023.krishnagiri dhs recruitment 2023 notification || krishnagiri.nic.in recruitment 2023 || krishnagiri job vacancy today
Krishnagiri DHS Recruitment 2023:[Quick Summary]
| Organization Name: | District Child protection Unit, Vellore |
| Job Category: | Tamilnadu Govt Jobs |
| Employment Type: | Contract Basis |
| Total No Of Vacancy: | 02 Vacancy |
| Job Location: | Vellore |
| Starting date: | 07/12/2023 |
| Last Date: | 22/12/2023 |
| How to Apply; | Offline |
| Official Website: | https://Krishnagiri.nic.in/ |
DHS Recruitment
Vacancy Details:
| Post Name | Vacancy |
|---|
| 1. பல் அறுவை சிகிச்சை நிபுணர்: | 02 Vacancy |
DHS Recruitment
Age Limit:
| Category | Age |
|---|
| 1.OC | 18 to 30 Years |
| 2.BC | 18 to 32 Years |
| 3.MBC | 18 to 32 Years |
| 4.SC | 18 to 35 Years |
| 5.ST | 18 to 35 Years |
Tamilnadu Govt Job
Salary Details:
| Post Name | Salary |
|---|
| 1. பல் அறுவை சிகிச்சை நிபுணர்: | Rs.34,000/- Per Month |
DHS Recruitment
Educational Qualification:
| Post Name | Educational |
|---|
| 1. பல் அறுவை சிகிச்சை நிபுணர்: | BDS |
DHS
Selection Process:
| 1.Interview. |
| 2.Short Listing |
DHS
How to Apply:
| பதிவஞ்சலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி | துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டாரம் போக்குவரத்து அருகில் கிருஷ்ணகிரி 635115. |
| பதிவஞ்சலில் விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் | 22.12.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் |
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் ஆவணங்கள் தவறாமல் இணைக்கப்பட வேண்டும். 1.விண்ணப்பம் 2.விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். 3.முன்னுரிமைக்கான சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 4.கல்வித்தகுதிக்கான சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 5.பிறந்த தேதிக்கான சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 6.சாதி சான்றின் சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 7.இருப்பிட சான்றின் நகல் (குடும்ப அட்டை /ஆதார் அட்டை) சுய சான்றொப்பமிட்டு 8.ரூ.30/-அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர் மேலும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. |
DHS
Important Dates:
| Apply Starting Date: | 07/12/2023 |
| Apply Last Date: | 22/12/2023 |
DHS Recruitment
Official Notification & Application Form Link:
| Official Notification & Application Form Link: | Click Here |
| Official Website Career Page Link: | Click Here |
DHS Recruitment