TNRD கள்ளக்குறிச்சியில் 03 அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Kallakurichi.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 21.12.2023.
TNRD Kallakurichi Recruitment 2023:[Quick Summary]
| நிறுவனத்தின் பெயர்: | Rural Development and Panchayat Raj Department- Kallakurichi District |
| ஜாப்கேட்டகிரி: | Tamilnadu Govt Job |
| எம்பிலாய்மென்ட் டைப்: | Regular Basis |
| மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: | 03 Vacancy |
| Job Location: | Kallakurichi |
| Starting Date: | 11.12.2023 |
| Last Date: | 21.12.2023 |
| How to Apply: | Offline |
| Official Website: | https://Kallakurichi.nic.in/ |
TNRD Recruitment 2023
Vacancy Details:
| Post Name | Vacancy |
|---|
| 1.பதிவு எழுத்தர்: | 01 Vacancy |
| 2. அலுவலக உதவியாளர்: | 02 Vacancy |
TNRD
Age Limit:
| GT Categories: | 18 to 32 Years |
| BC, MBC Categories: | 18 to 34 Years |
| SC/ST Categories: | 18 to 37 Years |
| DW Categories: | 18 to 42 Years |
| UR – PWD Categories: | 18 to 42 Years |
| BC, MBC – PWD Categories: | 18 to 44 Years |
| SC/ST – PWD Categories: | 18 to 47 Years |
| GT – Ex-Serviceman Categories: | 18 to 48 Years |
| BC/MBC/SC/ST – Ex-Serviceman Categories: | 18 to 53 Years
|
TNRD Recruitment
Salary Details:
| Post Name | Vacancy |
|---|
| 1.பதிவு எழுத்தர்: | Rs.15900/- to Rs.50400/- |
| 2. அலுவலக உதவியாளர்: | Rs.15700/- to Rs.50000/- |
TNRD Recruitment
Educational Qualification:
| Post Name | Educational |
|---|
| 1.பதிவு எழுத்தர்: | 10th Std Pass. |
| 2. அலுவலக உதவியாளர்: | 8th Std Pass |
TNRD Recruitment 2023
Selection Process:
| 1.Short Listing. |
| 2.Interview. |
Tamilnadu Govt Job
நிபந்தனைகள்:
| 1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
| 2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். |
| 3.விண்ணப்படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். |
| 4. சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ .30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1(10X4 Inches Postal Cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
| 5.தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
| 6.எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. |
| 7.அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் |
TNRD Recruitment
How to Apply:
| பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்- 606201. என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 11.12.2023 முதல் 21.2.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும். |
| பதிவுறு எழுத்தர் கலிப்பாணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திலும் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான https://kallakurichi.nic.in/ என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. |
TNRD Recruitment
Important Dates:
| Apply Starting Date: | 11.12.2023 |
| Apply Last Date: | 21.12.2023 |
TNRD Recruitment
Official Notification & Application Form Link:
| Official Record clerk Notification Link: | Click Here |
| Official Record clerk Online Application Form Link: | Click Here |
| Official Office Assistant Notification Link: | Click Here |
| Official Office Assistant Online Application Form Link: | Click Here |
| Official Website Career Page Link: | Click Here |
TNRD Recruitment