Type Here to Get Search Results !

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !!

 TNRD விருதுநகரில் 02 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Virudhunagar.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 29.12.2023 ஆகும்.

TNRD Virudhunagar Recruitment 2023:[Quick Summary]

Organization Name: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை - விருதுநகர் மாவட்டம்
Job Category: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type: ரெகுலர் பேஸிஸ்
Total No of Vacancy: 02 Vacancy
Job Location: விருதுநகர்
Starting Date: 08.12.2023
Last Date: 29.12.2023
How to Apply: ஆஃப்லைன்
Official Website: https://Virudhunagar.nic.in/
TNRD RECRUITMENT

Vacancy Details:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 01 Vacancy
2. ஜீப் டிரைவர்: 01 Vacancy
TNRD Recruitment

Age Limit:

1. பொதுப்பிரிவினர்: 18 to 32 Years
2. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்: 18 to 34 Years
3.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: 18 to 37 Years
TNRD RECRUITMENT

Salary Details:

Post Name Salary
1.அலுவலக உதவியாளர்: Rs.15,700/- to Rs.50,000/-
2. ஜீப் டிரைவர்: Rs.19,500/- to Rs.62,000/-
TNRD RECRUITMENT

Educational Qualification:

1.அலுவலக உதவியாளர்: 

1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
TNRD RECRUITMENT

2.ஜீப் டிரைவர்:

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 2.இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 3.வாகனம் ஓட்டுவதில் 5 வருடம் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TNRD RECRUITMENT


Selection Process:

1.Short Listing
2.Interview
TNRD RECRUITMENT

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.12.2023 முதல் 29.12.2023 பிற்பகல் 05.45 மணிக்கு "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம்(National Informatics Center) https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகள் விளியிடப்பட்டுள்ளது.
TNRD RECRUITMENT

Important Dates:

Apply Starting Date: 08.12.2023
Apply Last Date: 29.12.2023
TNRD RECRUITMENT

Official Notification & Application Link:

Official Website Career Page Link: Click Here
Official Notification & Application Form Link: Click Here
TNRD RECRUITMENT

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad