Type Here to Get Search Results !

சென்னை மாவட்டத்தில் OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2024

தென் சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள 06  பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் https://chennai.nic.in/என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 05.03.2024 முதல் 13.03.2024 வரையிலான தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம். 

OSC Recruitment 2024:[Quick Summary

Organization Name South Chennai OSC Centre
Job Category Tamilnadu Govt Jobs
Employment Type Contract Basis
Total No of Vacancy 06 Vacancy
Job Location Chennai
Starting Date 05.03.2024
Last Date 13.03.2024
How to Apply Offline
Official Website https://chennai.nic.in/
OSC Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1.வழக்கு பணியாளர்கள்(Case workers)03 காலியிடங்கள்
2. பாதுகாப்பாளர் (Security Guard)02 காலியிடங்கள்
3.பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)01 காலியிடங்கள்
OSC Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.வழக்கு பணியாளர்கள்(Case workers)Rs.15000/-
2. பாதுகாப்பாளர் (Security Guard)Rs.10,000/-
3.பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)Rs.6400/-
OSC Recruitment 2024

Educational Qualification:

1.வழக்கு பணியாளர்கள்(Case workers)
சமூகப் பணிகளில் இளங்கலைப் பட்டம்(Bachelor's Degree in Social Work)பெற்றிருக்க வேண்டும். அல்லது சமூகவியலில் இளங்கலைப் பட்டம்,மேலாண்மைக்கான ஆலோசனை உளவியல்(Counselling Psychology) அல்லது (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் கூடிய நிர்வாக அமைப்பில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரே அமைப்பில் அல்லது வெளியே. உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.வயது 35 க்குள் இருக்க வேண்டும்.
2.பாதுகாப்பாளர் (Security Guard)
அரசு அல்லது புகழ் பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூர் சமூகத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
3.பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
OSC Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
OSC Recruitment 2024

How to Apply:




Important Dates:

Apply Starting Date:05.03.2024
Apply Last Date:13.03.2024
OSC Recruitment 2024



Official Notification & Application Link:

Official Notification LinkClick Here
Official Application Form LinkClick Here
Official Website Career Page LinkClick Here
OSC Recruitment 2024



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad