Type Here to Get Search Results !

மத்திய அரசின் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2024

 Kalakshetra Foundation Recruitment 2024|கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 06 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.Central Govt Job| விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் Offline மூலம் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.kalakshetra.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் நேர்காணல் விவரம் | விண்ணப்பிக்கும் முறை என அனைத்து தகவல்களும் தெரிந்துக்கொள்ள கீழே காணலாம். 

Kalakshetra  Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
ஜாப் கேட்டகிரி: சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் 
எம்பிளாய்மென்ட் டைப்: கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 06 காலிப்பணியிடங்கள்
ஜாப் லோகேஷன்:சென்னை
Walk in Date12.04.2024, 15.04.2024 & 29.04.2024
விண்ணப்பிக்கும் முறை:  ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.kalakshetra.in/
Kalakshetra Recruitment 2024

Vacancy Details

Posts NameVacancy
1.SGT (தமிழ்)02 Vacancy
2. SGT (இந்தி)01 Vacancy
3. SGT (ஆங்கிலம்)02 Vacancy
4. PGT (அரசியல் அறிவியல் & சமூகவியல்)01 Vacancy
Kalakshetra Recruitment 2024

Salary Details

Post NameSalary
1. PGT (அரசியல் அறிவியல் & சமூகவியல்)Rs. 25000/- to Rs. 40000/-
2. SGT (தமிழ், இந்தி, ஆங்கிலம்)Rs. 18000/- to Rs. 30000/-
Kalakshetra Recruitment 2024


Educational Qualification

1. PGT (அரசியல் அறிவியல் & சமூகவியல்)
Master’s degree in the concerned subject with a B.Ed. from a recognized University
 Desirable qualification:
3 Years of teaching experience as PGT in a recognized CBSE School.
2. SGT (தமிழ், இந்தி, ஆங்கிலம்)
Degree in respective subject with B.Ed from a recognized University
 Desirable qualification:
3 years of teaching experience as SGT in a recognized CBSE School.
Kalakshetra Recruitment 2024

Selection Process

Walk in Interview.
Kalakshetra Recruitment 2024

How to Apply

தகுதி மற்றும் விண்ணப்பப் படிவம் பற்றிய விவரங்களுக்கு, www.kalakshetra.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும் - இணைப்புகள் - மற்றவை - காலியிடங்கள். விண்ணப்பதாரர்கள், பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி பள்ளியின் தலைமையாசிரியரிடம் தங்களின் அனைத்து அசல் சான்றுகளுடன் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதியம் 01.00 மணிக்குத் தெரிவிக்க வேண்டும்.
Kalakshetra Recruitment 2024

Important Dates

Venue: Principal, Besant Arundale Senior Secondary School
1. SGT (Tamil) – 12.04.2024
2. SGT (Hindi) – 12.04.2024
3. SGT (English) – 15.04.2024
4. PGT (Political Science & Sociology) – 29.04.2024
Kalakshetra Recruitment 2024

Official Notification & Application Link

Official Website Career Page LinkClick Here
Official Notification & Application Form LinkClick Here
Kalakshetra Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad