சென்னை மாவட்ட ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 29.06.2024 முதல் 05.07.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் இது உங்களுக்கான வேலைவாய்ப்பு.06 காலிப்பணியிடங்கள் |தேர்வின்றி வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் வயது வரம்பு ,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
TNHSS Recruitment 2024:[Quick Summary]
| Organization Name |
Adi Dravidar Higher Secondary School,Chennai |
| Job Category |
Tamilnadu Govt Job |
| Employment Type |
Contract Basis |
| Total No of Vacancies |
06 Vacancies |
| Job Location |
Chennai |
| Starting Date |
29.06.2024 |
| Last Date |
05.07.2024 |
| How to Apply |
Offline |
| Official Website |
https://chennai.nic.in/ |
TNHSS Recruitment 2024
பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்:
கன்னிகாபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
| பதவியின் பெயர் | காலியிடம் |
|---|
| முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்,ஆங்கிலம்,வேதியல்,வரலாறு) | 04 காலியிடங்கள் |
கன்னிகாபுரம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி
| பதவியின் பெயர் | காலியிடம் |
|---|
| முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வேதியல்) | 01 காலியிடம் |
ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி,மீனம்பாக்கம் | பதவியின் பெயர் | காலியிடம் |
|---|
| முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) | 01 காலியிடம் |
TNHSS Recruitment 2024
சம்பள விவரம்:
| பதவியின் பெயர் | சம்பளம் |
|---|
| முதுகலை பட்டதாரி ஆசிரியர் | மாதம் ரூ.18,000/- சம்பளம் |
TNHSS Recruitment 2024
கல்வித்தகுதி & வயது வரம்பு:
| பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
|---|
| முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) | முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறைகளில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும். |
TNHSS Recruitment 2024
தேர்வு முறை:
| 1.Short Listing |
| 2.Interview |
TNHSS Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
| தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் 05.07.2024 மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். |
TNHSS Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
| Apply Starting Date | 29.06.2024 |
| Apply Last Date | 05.07.2024 |
TNHSS Recruitment 2024
Official Notification & Application Link
TNHSS Recruitment 2024