Public Prosecution Office Recruitment 2024|குற்ற வழக்கு தொடர்வு துறையில் புதியதாக அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.15,7000-50,000/- வரை சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 26.09.2024 முதல் 15.10.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயது வரம்பு,காலியிட விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Public Prosecution Office Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Public Prosecution Office |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Regular Basis |
Total No of Vacancies | 01 Vacancy |
Job Location | virudhunagar |
Starting Date | 26.09.2024 |
Last Date | 15.10.2024 |
How to Apply | Offline |
Official Website | https://virudhunagar.nic.in/ |
Public Prosecution Office Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
Office Assistant | 01 Vacancy |
Age Limit:
ST/SC/ SCA Candidates | 18 to 37 years |
MBC /BC Candidates | 18 to 34 years |
OC Candidates | 18 to 32 years |
Differently Abled Person | 18 to Upto 10 years over and above the maximum age limit prescribed |
Salary Details:
Post Name | Salary |
---|---|
Office Assistant | Rs.15700-50000 |
Educational Qualification:
Post Name | Qualification |
---|---|
Office Assistant | 8 th Pass |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://virudhunagar nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவு தபால் மூலமாக 15.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். அலுவலக முகவரி: உதவி இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத் துறை, ''மதுரா வசந்தம்''எண்:129/w-19, லெட்சுமி காலனி,கச்சேரி ரோடு, விருதுநகர், விருதுநகர் மாவட்டம். |
Important Dates:
Apply Starting Date | 26.09.2024 |
Apply Last Date | 15.10.2024 |
Official Notification & Application Link:
Official Website Link | Click Here |
Notification Link | Click Here |
Application Form Link | Click Here |