தமிழக அரசின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி நகராட்சி/பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https:tirunelveli.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2024
CLC Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | நகர்ப்புற வாழ்வாதார மையம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | பல்வேறு காலியிடம் |
ஜாப் லொகேஷன் | திருநெல்வேலி |
தொடக்க தேதி | 24.09.2024 |
கடைசி தேதி | 10.10.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
அதிகாரபூர்வ இணையதளம் | https://erode.nic.in/ |
CLC Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
Community Organiser | Various Vacancies |
Age Limit:
Post Name | Age |
---|---|
Community Organiser | 35 years |
Educational Qualification:
Community Organiser |
---|
*Any Degree *Valid Two Veeler License. |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
விண்ணப்பங்களை மேலாளர்,நகர்ப்புற வாழ்வாதார மையம்,மாவட்ட பூமாலை வணிக வளாகம்,திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் ,திருநெல்வேலி,தொலைபேசி எண்:9342682297 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரியில் 10.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். முகவரி: மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்:9342682297 |
Important Dates:
Apply Starting Date | 24.09.2024 |
Apply Last Date | 10.10.2024 |
Official Notification & Application Link:
Website Link | Click Here |
Notification Link | Click Here |
Application Form Link | Click Here |