Type Here to Get Search Results !

8 th படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

 TNRD துறையில் வேலைவாய்ப்பு 2024|அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்|மாத சம்பளம் (Rs.15700 - Rs.50000)|கல்வித்தகுதி 8th pass |விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://virudhunagar.nic.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

TNRD Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,விருதுநகர்
ஜாப் கேட்டகிரி: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்: ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01காலியிடம்
ஜாப் லோகேஷன்: விருதுநகர்
தொடக்க தேதி: 29.12.2023
கடைசி தேதி: 18.01.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://virudhunagar.nic.in/
TNRD Recruitment\

Vacancy Details:

Post Name Vacancy
அலுவலக உதவியாளர்: 01காலிப்பணியிடம்
TNRD Recruitment

Age Limit:

பொதுப்பிரிவினர் :18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்:18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்:18 to 37 years
TNRD Recruitment

Salary Details:

Post Name Salary
அலுவலக உதவியாளர்: Rs.15,700/- to Rs.50,000/-
TNRD Recruitment

Educational Qualification:

அலுவலக உதவியாளர்:

1.ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
3.இலகுரக வாகனம் ஓட்டத் தெரிந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
TNRD Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview
TNRD Recruitment

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.12.2023 முதல் 18.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம்,  நரிக்குடி  "என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre ) என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
TNRD Recruitment

Important Dates:

Apply Starting Date: 29.12.2023
Apply Last Date: 18.01.2024
TNRD Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link: Click Here
Official Notification & Application Form Link: Click Here
TNRD Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad