Type Here to Get Search Results !

TNRD Dharmapuri Recruitment 2024 | தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024. 02 அலுவலக உதவியாளர்,இரவு காவலர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2024


 TNRD Dharmapuri Recruitment 2024:[Quick Summary]

நிறுவனத்தின் பெயர்:ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை- தருமபுரி மாவட்டம்
ஜாப்கேட்டகிரி:தமிழ்நாடு அரசு வேலை
எம்பிலாய்மென்ட் டைப்:வழக்கமான அடிப்படையில்
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை:2 காலிப்பணியிடம்
ஜாப் லோகேசன்:Dharmapuri
தொடக்க நாள்:03/01/2024
கடைசி தேதி:11/01/2024
விண்ணப்பிக்கும் முறை:ஆப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்:https://Dharmapuri.nic.in/
TNRD Recruitment 2024

Vacancy Details:

Palacode Block Development Office

Post NameVacancy
1. அலுவலக உதவியாளர்:01 Vacancy
2.இரவு காவலர்:01 Vacancy
TNRD

Age Limit:

பொதுப்பிரிவினர் :18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்:18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்:18 to 37 years
TNRD Recruitment

Salary Details:

Post NameSalary
1. அலுவலக உதவியாளர்:Rs.15700-50000/-
2.இரவு காவலர்:Rs.15700-50000/-
TNRD Recruitment 2024

Educational Qualification:

1. அலுவலக உதவியாளர்

1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

2.இரவு காவலர்

1.எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNRD Recruitment 2024

Selection Process:

1.Short Listing.
2.Interview.
TNRD

How to Apply:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையத்தளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டி மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 03.01.2024 முதல் 11.01.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
TNRD Recruitment 2024

Important Dates:

Apply Starting Date:03/01/2024
Apply Last Date:11/01/2024
TNRD Recruitment

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link:Click Here
Official Website Career Page Link:Click Here
TNRD Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad