Type Here to Get Search Results !

TNRD Virudhunagar Recruitment 2024

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம்  (ரூ.15,7000- 50,000)  சம்பளத்தில் 1 இரவுக்காவலர் காலிப்பணியிடத்தை  நிரப்ப தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNRD Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,விருதுநகர்
ஜாப் கேட்டகிரி: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்: ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01காலியிடம்
ஜாப் லோகேஷன்: விருதுநகர்
தொடக்க தேதி: 21.12.2023
கடைசி தேதி: 10.01.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://virudhunagar.nic.in/
TNRD Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
Night Watchman : 01 Vacancy
TNRD Recruitment

Age Limit:

பொதுப்பிரிவினர் :18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்:18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்:18 to 37 years
TNRD Recruitment

Salary Details:

Post Name Salary
Night Watchman : Rs.15,700/- to Rs.50,000/-
TNRD Recruitment

Educational Qualification:

1.எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
TNRD Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview
TNRD Recruitment

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.12.2023 முதல் 10.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் "என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre ) ww.virudhunagar.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
TNRD Recruitment

Important Dates:

Apply Starting Date: 21.12.2023
Apply Last Date: 10.01.2024
TNRD Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link: Click Here
Official Notification & Application Form Link: Click Here
TNRD Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad